கஜசம்ஹாரமூர்த்தி வடிவத்தில் சங்க இலக்கியத்தின் தாக்கம், எஸ். ராமச்சந்திரன், 2 ஜனவரி 2016



(இரண்டு விஷயங்களைக் கவனிக்கவும். மாதாந்திரப் பேச்சுகள் நடக்கும் இடம் மாறியுள்ளது. டிசம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்த இந்த நிகழ்ச்சி, மழை/வெள்ளம் காரணமாக ஜனவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.)

இந்நிகழ்ச்சி, இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பாகும். 

தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை
(Tamil Heritage Trust)

presents

கஜசம்ஹாரமூர்த்தி வடிவத்தில் சங்க இலக்கியத்தின் தாக்கம்
(Influence of Sangam Literature on the iconography of Gajasamharamurthy)
by 

எஸ். ராமச்சந்திரன்
(S. Ramachandran)
at 5.30pm on Saturday, January 2nd, 2016
at 
Arkay Convention Center, 
146/3 R.H.Road, OMS Lakshana (Above Shah Electronics), Mylapore, Chennai


தலைப்பு பற்றி:

சங்க இலக்கியத்தின் 'களிறுதருபுணர்ச்சி' என்னும் கருத்து எவ்வாறு பக்தி இயக்கத்தால் உள்வாங்கப்பட்டு கஜசம்ஹாரமூர்த்தி வடிவமாக இலக்கியத்திலும் சிற்பங்களிலும் சித்திரிக்கப்பட்டு, பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை ராமச்சந்திரன் சான்றுகளுடன் விளக்கிப் பேசுவார்.

பேச்சாளர் பற்றி:

எஸ். ராமச்சந்திரன் தமிழில் எம்.ஏ பட்டம் பெற்றவர்; கல்வெட்டியலிலும் தொல்லியலிலும் பட்டயப் படிப்பு படித்தவர். 1978 முதல் 2005 வரை தமழக அரசின்கீழ் காப்பாட்சியராகவும் கல்வெட்டாய்வாளராகவும் பணியாற்றியவர். ஓய்வு பெற்றதற்குப்பின் கடந்த சில ஆண்டுகளாக ரீச் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பின்கீழ் கல்வெட்டுகளைப் படிக்கும் பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறார்.

RSVP:
S. Swaminathan - sswami99@gmail.com; 2467 1501
Badri Seshadri - Kizhakku-p-padippakam - badri@nhm.in; 98840-66566
A. Annamalai: Gandhi Study Centre - gandhicentre@gmail.com;
S. Kannan - musickannan@gmail.com; 98414-47974
R. Gopu - writergopu@yahoo.com, 98417-24641
T. Sivasubramanian - siva.durasoft@gmail.com, 98842-94494

Tags: Video

ஆரணியும் ஆறு கதைகளும் - மோகன் ஹரிஹரன் (வீடியோ)


Tags - Arani and Six Stories, Mohan Hariharan, November 7th, 2015, Video