ராமாயணம் - சங்கம் முதல் முற்சோழர் காலம் வரை - கே.எஸ்.சங்கரநாராயணன்

தமிழ்ப் பாரம்பரியம்
(Tamil Heritage Trust)
presents

ராமாயணம் - சங்கம் முதல் முற்சோழர் காலம் வரை

by 
K S Sankaranarayanan
at 5.30pm on Saturday, November 9th, 2013
at Vinoba Hall, Thakkar Bapa Vidyalaya, T Nagar.

About the Topic:
 
ராமாயணமும் ராமாயணக் கதாபாத்திரங்களும் சங்க காலம் முதலே தமிழர்களுக்கு அறிமுகமானவர்கள். ராமன், சீதை, ராவணன் முதலானவர்கள் மட்டுமல்லாது, மற்ற கதைமாந்தர்களும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள்.

தமிழ் மரபில் சங்க காலம் முதலே கம்பனும் வால்மீகியும் கூறாத பல்வேறு சுவையான ராமாயணச் செய்திகள் வழக்கில் இருந்து வந்துள்ளது.

அதில் சங்கம் முதல் முற்சோழர்கள் காலம் வரை (பொ.ச.1070வரை) இலக்கியங்களும், சிற்பங்களும், கல்வெட்டுகளும், செப்பேடுகளும் கூறும், ஆனால் கம்பனும் வால்மீகியும் கூறாத இராமாயண மரபுகளைக் குறித்து சங்கரநாராயணன் உரை ஆற்ற உள்ளார்.

தமிழ் மரபில் அகலிகை, ஜடாயு, சூர்ப்பனகை, இராம-இராவண யுத்தம், சீதை திருமணம், இராமன் நடந்த வழி, தொலைந்துபோன இராமன் கோவில்கள், பல்சமயம் போற்றும் இராமன் என்பவை குறித்து இவர் பேச உள்ளார்.

இது இந்த அவையில் தமிழக இராமாயணம் குறித்த இவரது  இரண்டாவது நிகழ்ச்சி. இரண்டாண்டுகள் முன்பு தமிழகத்தில் இலக்கியங்களிலும் சிற்பங்களிலும் வாலி ஒரு மாபெரும் சிவ பக்தனாக, இராவணனை அடக்கிய மாவீரனாகச் சித்திரிக்கப்பட்டுள்ளான் என்பதையும், அவன் வழிபட்ட வாலீச்வரங்கள் குறித்தும் இவர் உரையாற்றியுள்ளார்.

About the Speaker:

K. S. Sankaranarayanan hails from Karaikudi. He has a degree in Mechanical Engineering from Alagappa Chettiar College of Engineering and Technology, Karaikudi, MBA from Annamalai University and has done his Business Leadership from IIM Bangalore. Sankaranarayanan had an opportunity as a student to hear and learn from various eminent people in Karaikudi on diverse subjects like History, Tamil and Indian Culture. He is based in Chennai for the Last 24 years and is currently working with a leading business group in Chennai.

Sankaranarayanan’s passions are History, Tamil and Indian culture and he is researching on these subjects with specific reference to Tamil Nadu. One of his studies is on the various characters of Ramayanam as depicted in Tamil culture.

This is his second lecture on this subject and the earlier one can be accessed at
http://www.youtube.com/watch?v=5cHc2N34W3M

RSVP:
A. Annamalai: Gandhi Study Centre - gandhicentre@gmail.com; 94441-83198
Badri Seshadri: Kizhakku-p-padippakam - badri@nhm.in; 98840-66566
S. Kannan: Bank of Baroda - 2498 5836
S. Swaminathan - sswami99@gmail.com; 2467 1501
R. Gopu, writergopu@yahoo.com, 98417-24641
T. Sivasubramanian, siva.durasoft@gmail.com, 98842-94494